SKIP TO MAIN CONTENT

உள்ளேயும் இல்லை... வெளியிலும் இல்லை – புகலிடக் கோரிக்கையாளரின் கதி ?

2014 file image of asylum seekers behind a fence at the Manus Island detention centre, PNG
2014 file image of asylum seekers behind a fence at the Manus Island detention centre, PNG Source: AAP

புகலிடக்கோரிக்கையாளரைப் பப்புவா நியூ கினியின் மானூஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைப்பது, அந்நாட்டு சட்டத்திற்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, மானூஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருக்கும் சுமார் 900 பேருக்காக வாதிடுவோர் இது வெறும் மேம்போக்கான செயல் என்று கூறுகிறார்கள். இது குறித்து Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

புகலிடக்கோரிக்கையாளரைப் பப்புவா நியூ கினியின் மானூஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைப்பது, அந்நாட்டு சட்டத்திற்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, மானூஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருக்கும் சுமார் 900 பேருக்காக வாதிடுவோர் இது வெறும் மேம்போக்கான செயல் என்று கூறுகிறார்கள். இது குறித்து Andrea Nierhoff எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now