UNESCO எனும் ஐக்கிய நாட்டு சபை நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலகில் நடந்துவரும் அறிவிற்சிறந்த மாணவர்கள் குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் இளம்மேதைகள் கலந்துகொள்ளும் போட்டி International Science and Mathematical Olympiad. இப்போட்டி அடுத்த மாதம் (ஜூலை) ஹொங்கொங்கில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் Maths Olympiad போட்டியில் நான்காவது தடவையாக கலந்துகொள் கிறார் நம்மவர் சேயோன் ராகவன். கடந்த வருட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேயோன் அப்போட்டியின் அனுபவங்கள் பற்றியும் இவ்வருட போட்டி குறித்தும் றேனுகா துரைசிங்கத்துடன் உரையாடுகிறார்.