இவ்வருடத்துக்கான NRL Grand Final - இறுதியாட்டம் Penrith Panthers மற்றும் South Sydney Rabbitohs அணிகளுக்கிடையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை குயின்ஸ்லாந்தில் நடைபெறவுள்ளது. இதன் பின்னணியில் Rugby விளையாட்டுப் பற்றிய பல விடயங்களை எமக்களிக்கிறார், விளையாட்டு ஆர்வலரும், முன்னாள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வீரருமான கணேஷ் மயில்வாகணம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




