இந்த நிதிநிலை அறிக்கை குறித்து, கட்டுமானத் துறையில் உயர் நிதிப் பொறுப்பில் பணியாற்றுபவரும் ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளானத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தியோ சௌமிராஜ்ஜின் கருத்துகளுடன் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
“மக்களுக்குப் பெரும் நன்மையைக் கொண்டுவரும் NSW நிதிநிலை அறிக்கை”

NSW Treasurer Dominic Perrottet speaks to the media during a press conference in Sydney. Inset: Theo Soumyaraj Source: AAP
New South Wales மாநிலத்தின் 2020-21 நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, மாநில நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
Share