SKIP TO MAIN CONTENT

NSW தேர்தல் முடிவு எதைக் காட்டுகிறது?

Gladys Berejiklian & Gokulan
Source: AAP

New South Wales மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் – நேஷனல் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியில் தொடர்கிறது. NSW மாநிலத்தில் பெண் ஒருவர் கட்சியை வெற்றிக்கு வழி நடத்தி அதன் மூலம் பிரீமியர் பதவியை அடையும் சாதனையை Gladys Berejiklian ஏற்படுத்தினார். NSW தேர்தல் முடிவு குறித்து அலசுகிறார் கோகுலன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

New South Wales மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் – நேஷனல் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியில் தொடர்கிறது. NSW மாநிலத்தில் பெண் ஒருவர் கட்சியை வெற்றிக்கு வழி நடத்தி அதன் மூலம் பிரீமியர் பதவியை அடையும் சாதனையை Gladys Berejiklian ஏற்படுத்தினார். NSW தேர்தல் முடிவு குறித்து அலசுகிறார் கோகுலன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now