SKIP TO MAIN CONTENT

மனைவியைக் கட்டாயப்படுத்தி இந்தியா அனுப்பியவருக்கு 12 வருட சிறை?

CC
A woman and child walk during a march against human trafficking and slavery. Source: AP

ஏமாற்றி அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக தனது மனைவி மற்றும் இரண்டு மாத மகளை இந்தியா அனுப்பியதோடு மட்டுமன்றி போலி ஆவணங்கள் சமர்ப்பித்தமை, மனைவியின் விசாவை இரத்துச் செய்ய முயன்றமை போன்ற குற்றங்களும் ஆட்கடத்தல் குற்றத்துடன் மேற்கு சிட்னி நபர் மீது பதியப்பட்டுள்ளன. இதுபற்றி Aileen Phillips தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஏமாற்றி அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக தனது மனைவி மற்றும் இரண்டு மாத மகளை இந்தியா அனுப்பியதோடு மட்டுமன்றி போலி ஆவணங்கள் சமர்ப்பித்தமை, மனைவியின் விசாவை இரத்துச் செய்ய முயன்றமை போன்ற குற்றங்களும் ஆட்கடத்தல் குற்றத்துடன் மேற்கு சிட்னி நபர் மீது பதியப்பட்டுள்ளன. இதுபற்றி Aileen Phillips தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now