NSW மாநில வட புற வெள்ள அனர்த்தம்.

Source: ABC - Audience submitted: Craig Smith
NSW மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தங்கள் பற்றி New Castle பிரதேசத்தில் வசிக்கும், New Castle தமிழ்ச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் திரு மெய்யப்பன் அவர்கள் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்.
Share