'இனப்படுகொலை' என NSW நாடாளுமன்றம் அங்கீகரிக்கத்துள்ளது.
NSW Premier Barry O’Farrell
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துருக்கி ஓட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஒன்றரை மில்லியன் ஆர்மீனியர்கள் மற்றும் கிரேக்கர்கள் மற்றும் இலட்சக்கணக்கான அஸிரிர்கள் இறந்தார்கள். துருக்கி ஓட்டோமான் ஆட்சியின் கீழ் இருந்த போது, ஆர்மீனியன், அஸிரிய மற்றும் கிரேக்கர்களின் இறப்பு இனப்படுகொலை என NSW நாடாளுமன்றம் அங்கீகரிக்கத்துள்ளது.இதைப்பற்றி Peggy Giakoumelos (பெgக்கி ஜியாக்கமெலோஸ்) எழுதிய ஆங்கில விபரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share