SKIP TO MAIN CONTENT

முடக்கநிலைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் NSW மக்கள் கவனத்திற்கு!!

News and Current affairs
A general view of Pitt street mall in Sydney, Tuesday, October 12, 2021: Inset Dr Shobini Source: AAP / Dr Shobini

NSW மாநிலத்தில் பல மாதங்களுக்கு பிறகு முடக்கநிலை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வழமையான வாழ்க்கைக்கு மெதுவாக திரும்பி வருகின்றனர்.


Published

By Selvi

Source: SBS



Skip to podcast episode content

NSW மாநிலத்தில் பல மாதங்களுக்கு பிறகு முடக்கநிலை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வழமையான வாழ்க்கைக்கு மெதுவாக திரும்பி வருகின்றனர்.


இந்நிலையில் NSW மாநிலத்தில் நாளாந்தம் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு வரும் பின்னணியில்  எவ்வாறு நாம் பாதுகாப்பாக வெளியிடங்களுக்கு செல்வது?  முக்கியமாக பின்பற்றவேண்டிய கோவிட் விதிமுறைகள் யாவை போன்ற பல விடயங்களை விளக்குகிறார் NSW Blacktown மருத்துவமனையின் நோய் தொற்றுகள் பிரிவின் தலைவர் டாக்டர் சோபினி சிவஞானம் அவர்கள்.  அவரோடு உரையாடுகிறார் செல்வி.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now