NSW மாநிலத் தேர்தல் : உங்கள் வாக்கு யாருக்கு?
NSW State Election 2015
இம்மாதம் 28ம் திகதி NSW மாநிலப் பராளுமன்றதுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள இக் கடைசி வாரத்தில் தமது கட்சிகளின், இத் தேர்தலுக்கான முக்கிய கொள்கைகளை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் Green, Liberal, Labor கட்சிகளைச் சேர்ந்த முறையே சுஜன், கலாநிதி விக்டர் இராஜகுலேந்திரன் மற்றும் வசீ இராஜதுரை ஆகியோர்.
Share