முடக்கநிலை கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள தற்போதைய தளர்வுகள் குறித்து, நான்கு வெவ்வேறு தொழில் நிறுவனங்களை இயக்கும் தமிழர்களின் அனுபவங்களை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.