The Young Australian of the year 2018 விருது பெற்ற தமிழன்

Kevin with his family Source: Katpagan
அடுத்த வருடத்துக்கான The Young Australian of the year விருது Nothern Teritory யில் வாழும் 28 வயதுடைய கெவின் கதிர்காமர் எனும் தமிழனுக்குக் கிடைத்துள்ளது. இளம் வழக்கறிஞரான கெவின், ஆஸ்திரேலியாவில் வாழும் குடிபெயர்ந்து வந்தோரினதும் அகதிகளினதும் உரிமைகளுக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்தவர். மட்டுமன்றி, தடுப்பு முகாம்களில் வாழும் குழந்தைகள் மற்றும் இள வயதினரின் முற்றுமுழுதான விடுதலைக்காகவும் போராடியவர். கெவின் மற்றும் அவரது பெற்றோர் திரு திருமதி கற்பகன் கதிர்காமர் ஆகியோருடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share