இந்தியா - அணுச் சக்தி
Rakesh Ahuja addressing the Paydirt 2013 uranium conference in Adelaide Source: Rakesh Ahuja
சுரங்கத் தொழில் நிறுவனங்களின் வருடாந்த மாநாடு (Paydirt 2013) அண்மையில் அடிலெய்டில் நடந்தது. இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அவுஸ்திரேலிய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இந்த மாநாட்டில் பேசியவர்கள் வரவேற்றுள்ளார்கள். இருப்பினும், இந்த ஒப்பந்தம் பாக்கிஸ்தானுக்கு எதிராக, இந்தியாவின் அணு ஆயுத உற்பத்தியைத் துரிதப்படுத்தப்படும் என்று, விமரிசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். வியக்கத்தக்க வகையில், அது நடைமுறை உண்மை என்று ஒரு முன்னாள் உயர்மட்ட தூதர் ஒப்புக்கொள்கிறார். யுரேனிய சுரங்க தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி தற்போது வளரந்து வரும் நாடுகளில் தங்கியிருக்கிறது. ஆனால் அணு சக்தியை எதிர்ப்பவர்கள், அணுச் சக்திக்காகப் கொடுக்கப்டும் விலை மிக அதிகம் என்று எச்சரிக்கிறார்கள். இதுபற்றிய பார்வைகள், Karen Ashford இன் ஆங்கில மூலத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share