ஆங்கில சொல்லாடலில் நம்பர் 1 தமிழ் பெண்
Sai Arulanantham Source: Sai Arulanantham
New South Wales அரசு நடத்தும் Spelling Bee போட்டியில் ஆறாவது சுற்றுவரை வென்றுள்ள சாய் அருளானந்தம் அவர்களும் அவரது தகப்பன் பொன்னையா அருளானந்தம் அவர்களும் தமது அனுபவங்களை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
Share