ஆஸ்திரேலியாவின் உயர் விருதுபெறும் தமிழர் Dr பீட்டர் ஜெயலோச்சனன் செல்வரட்ணம்!

Dr Peter Jayalouchanan SELVARATNAM Source: SBS Tamil
உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் அது குறித்த தொழில்முறை மேம்பாட்டிற்குக் குறிப்பிடத்தக்க சேவை புரிந்தமைக்காக ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Order of Australia Honours விருதுகளில், Member of the Order என்ற விருது பெற்றுள்ள Dr Peter ஜெயலோச்சனன் செல்வரட்ணம் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share