பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற பெற்றோர் அழுத்தம் தருவது சரியா?

Source: SBS Tamil
நாட்டில் துவங்கியிருக்கும் HSC, VC போன்ற உயர்நிலை பள்ளிக்கூட தேர்வுகளில் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்று பெற்றோர் அழுத்தம் தருவது நம் சமூகத்தில் அதிகமாக நடந்துவருகிறது. இது சரிதானா? பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுகின்றனர் மாணவர்களுக்கான பயிற்சி நிலையத்தில் பணியாற்றும் பாபு, பிரிஸ்பேன் நகரில் இயங்கும் 4EB தமிழ் ஒலியின் பத்மா லட்சுமணன், சிட்னி நகரில் வாழும் பீமா யூசுப் மற்றும் மெல்பன் நகரில் வாழும் முனைவர் கணேஷ் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share