பத்மஸ்ரீ விருது பெறும் 105 வயது தமிழ் மூதாட்டி

Pappammal Rangammal Source: Family
இந்திய அரசு வழங்கும் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ விருது இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் ரங்கம்மாள் என்பவரது கதையை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share