சேவை பெறுவதில் எமது முதியவர்கள் பின்தள்ளப்படுகின்றனரா?

Elderly couple Source: AAP
ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்திருக்கும் முதியவர்கள், முதியோருக்கு வழங்கப்படும் சேவைகளைப் பெறுவதற்கு அதிக சிரமப்படுகிறார்கள் என்ற கரிசனை எழுந்துள்ளது. பல சேவைகள் குறித்த தரவுகள் இணையத்தள வழியாகவே வழங்கப்படுவதாலும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, குடிவந்த பல முதியவர்களின் அறிவோ ஆற்றலோ குறைவாக இருப்பதாலும், சேவைகள் பெறுவது குறித்து அறிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இது குறித்து Samantha Beniac-Brooks எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



