SKIP TO MAIN CONTENT

இந்தப் பூர்வீக மண்ணின் பாடல் வரிகள்

NAIDOC / Kanna Manogharan
NAIDOC / Kanna Manogharan Source: SBS Tamil

இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, சுருக்கமாக NAIDOC என்பது, 1920களில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் வகைகளைப்பற்றி ஆராயவும் அமைக்கப்பட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும், ஜூலை மாத முதல் வாரம் NAIDOC வாரமாக அவதானிக்கப்படுகிறது. இந்த NAIDOC வாரத்தை, Darwin நகரில் பணியாற்றும் கண்ணா மனோகரன் எப்படிக் கொண்டாடுகிறார், இந்த வருட NAIDOC வார கருப்பொருள் என்ன என்பதன் விளக்கம், மற்றும் NAIDOC வாரத்தை நாம் எப்படிக் கொண்டாட முடியும் என்பன குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, சுருக்கமாக NAIDOC என்பது, 1920களில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தும் வகைகளைப்பற்றி ஆராயவும் அமைக்கப்பட்ட அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும், ஜூலை மாத முதல் வாரம் NAIDOC வாரமாக அவதானிக்கப்படுகிறது. இந்த NAIDOC வாரத்தை, Darwin நகரில் பணியாற்றும் கண்ணா மனோகரன் எப்படிக் கொண்டாடுகிறார், இந்த வருட NAIDOC வார கருப்பொருள் என்ன என்பதன் விளக்கம், மற்றும் NAIDOC வாரத்தை நாம் எப்படிக் கொண்டாட முடியும் என்பன குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now