SKIP TO MAIN CONTENT

Omicron தொற்று: என்னென்ன அறிகுறிகள் காணப்படும்?

Omicron
Source: Getty, Dr Pavithra Venkatagopalan

உலக அளவில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது Omicron என்ற கொரோனா வைரஸ் திரிபு. இந்த திரிபு பற்றியும் இதன் அறிகுறிகள் என்னென்ன என்பது உட்பட இன்னும் சில விடயங்கள் பற்றியும், கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் Dr பவித்ரா வெங்கடகோபாலன் அவர்களிடம் கேட்டறிந்துகொள்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

உலக அளவில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது Omicron என்ற கொரோனா வைரஸ் திரிபு. இந்த திரிபு பற்றியும் இதன் அறிகுறிகள் என்னென்ன என்பது உட்பட இன்னும் சில விடயங்கள் பற்றியும், கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வுகளை மேற்கொண்டு அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் Dr பவித்ரா வெங்கடகோபாலன் அவர்களிடம் கேட்டறிந்துகொள்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now