இந்த சிற்பம் உருவாக்கப்படுவதன் பின்னணி குறித்து நரேன் செல்லப்பாவிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். நரேன் செல்லப்பா ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் பகீரதன் தேவேந்திரன்.
“அனைத்தும் ஒன்றே” - கன்பரா பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய சிற்பம்

Scupture 'One', Prof Deep Saini (Vice-Chancellor and President of the University of Canberra) and Dr Naren Chellappah Source: Supplied
‘ஒன்று’என்ற தலைப்பில் ஒரு புதிய சிற்பம் கன்பரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உண்மை, நன்னடத்தை, அன்பு, அமைதி மற்றும் வன்முறையற்ற வாழ்க்கை என்ற செய்திகளை இந்த வடிவமைப்பு சிறப்பாக உள்ளடக்கியது என்கிறார், இந்த சிற்பத்திற்கு வடிவம் கொடுத்துள்ள பல் வைத்தியர் நரேன் செல்லப்பா.
Share