SKIP TO MAIN CONTENT

“மின்சார ஒயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்தார் என்பது பொய்”

Ramaraj
Ramaraj Source: Ramaraj

தமிழ்நாட்டில் சுவாதி கொலைவழக்கில் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கூறிவந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் இதை நம்ப முடியாது என்கிறார் ராம்குமாரை கடந்த வாரம் சிறையில் சந்தித்துப் பேசிய முன்னாள் நீதிபதியும், ராம்குமாருக்கு சட்ட ஆலோசனை வழங்கிவந்தவருமான S P ராமராஜ் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் சுவாதி கொலைவழக்கில் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கூறிவந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் இதை நம்ப முடியாது என்கிறார் ராம்குமாரை கடந்த வாரம் சிறையில் சந்தித்துப் பேசிய முன்னாள் நீதிபதியும், ராம்குமாருக்கு சட்ட ஆலோசனை வழங்கிவந்தவருமான S P ராமராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now