SKIP TO MAIN CONTENT

உங்கள் Superannuation கணக்கு ஒழுங்காக இருக்கிறதா?

Close-up of colorful plastic Australian dollar notes
Paper currency. Australian money. Source: iStockphoto

Superannuation எனப்படும் ஓய்வூதியக் கணக்கு குறித்து, Productivity Commission நடத்திய விசாரணையில், மூன்று கணக்குகளில் ஒரு கணக்கு தேவையில்லாத பல கணக்குகளில் ஒன்று எனவும் அவற்றின் மொத்த தொகை 10 மில்லியன் டொலர்கள் என்றும் கண்டுபிடித்துள்ளது. இதனால், இப்படியான கணக்கை வைத்திருப்பவர்கள் மொத்தம் 2.6 பில்லியன் டொலர்களை தேவையில்லாமல் கூடுதல் கட்டணங்களாகவும், காப்பீட்டு தொகையாகவும் செலவிட்டு வருகிறார்கள். இந்த விசாரணையின் முடிவில், பல மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட Superannuation சேவை வழங்கும் 10 வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு, அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யும்படி கேட்கப்படுவார்கள். இது குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now