உங்களது பேரக்குழந்தைகளுடன் இணையவழியாக தொடர்பில் இருக்கிறீர்களா?

Source: Getty ImagesJose Luis Pelaez Inc
கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் காரணமாக முதியவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவேண்டியுள்ளதால், தமது பேரக்குழந்தைகளோடும் பிள்ளைகளோடும் நேரடியாக ஒன்றுகூடி மகிழ்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளமை நாமறிந்த ஒனறு. இதற்கான மாற்றுவழியாக இணையவழி தொடர்பாடலை பல முதியவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share