“திட்டமிட்டு காதலித்து, சாதி மாறி திருமணங்கள் நடக்கின்றன”

Source: Raj
சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. சாதி மாறி திருமணம் செய்வது காதலினால் அல்ல, அது திட்டமிட்டு நடைபெறுகிறது என்ற சிலரின் வாதத்தை “காதலும் சாதியும்” தொடரின் ஐந்தாம் பகுதியில் விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



