JobSeeker கொடுப்பனவில் மாற்றம் - நன்மையா?

Australian Prime Minister Scott Morrison speaks to the media during a press conference at Parliament House in Canberra. Source: AAP
Coronavirus supplement எனப்படும் கொடுப்பனவானது அடுத்த மாதம் முடிவுக்கு வந்தவுடன், JobSeeker எனப்படும் வேலை தேடுவோருக்கான கொடுப்பனவினை Federal அரசு நிரந்தரமாக $50 ஆல் உயர்த்துகிறது. இதுபற்றி பலரும் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். Stephanie Corsetti தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share