குற்றம் புரிந்தால், நாடுகடத்தப்படுவீர்கள்.
Opposition Immigration spokesman Scott Morrison
தாம் ஆட்சிக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த ஏதிலிகள், குற்றம் புரியும் பட்சத்தில் நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.ஏதிலிகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள் இது கேட்டுக் கொதிப்படைந்துள்ளார்கள். மனித உரிமைகள் வழக்குரைஞர்கள், அது சட்டப்படி செல்லுபடியாகாது என்கிறார்கள்.தியா கோயீ ஆங்கிலத்தில் SBS வானொலிக்காகத் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share