ஆஸ்திரேலியாவில் மார்ச் மாதத்தில் COVID-19 தடுப்பூசி?

Picture shows illustration for the coronavirus vaccine than 90 per cent effective Photo: Source: Pixsell
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது உலகளாவிய இத் தொற்றுநோய், இறுதியில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது. குறித்த தடுப்பூசியானது 90 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி Biwa Kwan தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share