SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பல் போனால், சொல் போச்சு – பல் நலம் அறிவோமே!

World Oral Health Day on March 20 Background Source: iStockphoto / Chanutthaporn Cheurkum/Getty Images
இன்று உலக வாய்சுகாதார விழிப்புணர்வு நாள். வாய்சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிட்னி புறநகர் ஹோம்புஷ்ஷில் பல் மருத்துவ சேவை வழங்கிவரும் தேவிகா குமரேஸ்வரனது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share