ஆஸ்திரேலியாவின் உயர் விருது பெற்ற கரோல் செல்வராஜா!

The Late Mrs Carol Soundararani Selva Rajah Source: SBS Tamil
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறைக்கும் சமையல் கலைக்கும் அவர் ஆற்றிய சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Order of Australia Honours விருது பெற்ற காலம் சென்ற திருமதி கரோல் செல்வராஜா அவர்களை எமக்கு அறிமுகப்படுத்துகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share