SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் தலைநகரை நிறுவியவர்!

SBS
Source: SBS

ஆஸ்திரேலியப் பிரதமராக மூன்று தடவைகள் பணியாற்றியவர் எனும் சாதனைக்குச் சொந்தக்காரர் Andrew Fisherஅவர்கள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் இப்போது மலைப்பை ஏற்படுத்துமளவு முக்கியத்தும் மிக்கவை. அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியப் பிரதமராக மூன்று தடவைகள் பணியாற்றியவர் எனும் சாதனைக்குச் சொந்தக்காரர் Andrew Fisherஅவர்கள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் இப்போது மலைப்பை ஏற்படுத்துமளவு முக்கியத்தும் மிக்கவை. அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now