Skilled Migration Visa: வந்திருக்கும் மாற்றங்கள் என்ன?

Source: SBS Tamil
ஆஸ்திரேலியா ஒரு குடியேற்றவாசிகளின் நாடு. எனவே ஒருவரை நாட்டில் குடியேற அனுமதிக்கும் அரசின் திட்டத்தில் அவ்வப்போது அரசு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்வதுண்டு. அந்த வகையில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் புள்ளிகள் அடிப்படையில் வழங்கப்படும் Skilled Migration Visa திட்டத்தில் அரசு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் அந்த மாற்றங்களை விளக்குகிறார் பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



