டெயின்ட்ரீ: உலகின் மிகப் பழமையான மழைக்காடு

Source: Daintree National Park
உலகின் மிகப் பழமையான மழைக்காடு ஆஸ்திரேலியாவின் டெயின்ட்ரீ மழைக்காடு. க்ரானைட் மலைகளாலும் பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட டெய்ன்ட்ரீ நதியும், அருவிகளும், நதியை ஒட்டிய அடர் மழைக்காடும் மழைக்காட்டையொட்டிய வெண்மணற் கடற்கரையும் கடற்கரையையொட்டிய தெள்ளந்தெளிவான கடற்பரப்பும், கடலுக்குள் வசீகரிக்கும் வண்ணத்தில் கரடுமுரடான பவளப்பாறைகளும் என உலகின் வேறு எங்கும் காணவியலாதபடி இயற்கையின் அழகும் அதிசயமும் ஒன்றுக்கொன்று குலாவும் இடம்தான் டெயின்ட்ரீ மழைக்காட்டுப்பகுதி. இது குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share