ஆஸ்திரேலிய தங்க வேட்டையும் அதன் ரகசியமும்!

Source: Wikimedia Commons
ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில், மக்கள் பெருக்கத்தில், வாழ்க்கை முறையில், அரசியலில்... என்று யாவற்றிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது தங்கவேட்டை(Gold Rush). இந்த தங்க வேட்டையின் பின்னாலிருக்கும் ரகசியங்களும், கதைகளும், வரலாறும் ஏராளம். அவற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள்.
Share