ஆஸ்திரேலியாவில் 1967 ஆம் ஆண்டு கடலில் குளிக்கச் சென்ற பிரதமர் Harold Edward Holt மாயமானார். அவருக்கு என்ன நேர்ந்திருக்கும்? “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share

Published
Updated
By Raysel
Source: SBS
Share this with family and friends
