“ஆஸ்திரேலிய தேசத்தின் தந்தை”

Source: Dhinakaran Chelliah
Lachlan Macquarie அவர்கள் ஆஸ்திரேலியாவில் Governor General பதவி வகித்தபோதுதான் ஆஸ்திரேலியா என்ற ஒரு தேசம் உருவானது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக Lachlan Macquarie அவர்களின் பெரும் பங்களிப்பை விளக்குகிறார் தினகரன் செல்லையா அவர்கள்.
Share



