SKIP TO MAIN CONTENT

SBS எனும் பல்லினகலாச்சார ஊடகத்தை நிறுவிய பிரதமர்!

Malcolm Fraser
Source: Siva

ஆஸ்திரேலிய அரசியலில் பெரும் குழப்பத்தின் பின்னணியில் இருந்தவர் Malcolm Fraser என்று பெயரெடுத்தாலும், அவர் செய்த சாதனைகள் அதிகம். SBS எனும் பல்லினகலாச்சார ஊடகத்தை நிறுவிய பிரதமர் Malcolm Fraser அவர்கள். அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய அரசியலில் பெரும் குழப்பத்தின் பின்னணியில் இருந்தவர் Malcolm Fraser என்று பெயரெடுத்தாலும், அவர் செய்த சாதனைகள் அதிகம். SBS எனும் பல்லினகலாச்சார ஊடகத்தை நிறுவிய பிரதமர் Malcolm Fraser அவர்கள். அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now