அணுவைத் துளைத்து அதன் சக்தியை வெளிகொனர்ந்தவர்களில் ஒருவரும், அணு ஆயுத தயாரிப்பின் முன்னோடிகளில் ஒருவருமான ஆஸ்திரேலிய அறிவியலாளர் Sir Marcus Laurence Elwin "Mark" Oliphant அவர்கள் குறித்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தினகரன் செல்லையா அவர்கள்.