My Health Record: இருப்பதா? விலகுவதா?

Source: Murali
ஆஸ்திரேலிய மக்களில் ஒவ்வொருவரின் உடல், உள்ள நலம் குறித்த தகவலை My Health Record வழியாக அரசு பதிவு செய்து வைக்கிறது. இது பலவழிகளில் ஒரு தனி மைந்தனுக்கு உதவும் என்று அரசு கூறுகிறது. சிலர் அரசின் திட்டத்தை தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். My Health Record குறித்த சாதக, பாதகங்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் முரளி அவர்கள்.
Share



