ஆஸ்திரேலியா திட்டமிடும் Regional Migration திட்டம்

Source: SBS Tamil
நாட்டில் புதிதாக குடியேற விரும்புவோரை புற நகர்களில் அல்லது உள்ளூர் பகுதிகளில் மட்டுமே குடியேறவைக்கும் வகையில் புதிய விசா திட்டமொன்றை அல்லது குடியேற்றக் கொள்கையை அறிமுகம் செய்ய அரசு தீவிரமாக ஆலோசித்துவருகிறது. இது குறித்த ஒரு விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



