SKIP TO MAIN CONTENT

புதுப்பிக்கப்படும் சக்தி (Renewable Energy) குறித்து கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

SBS
Source: SBS

ஆஸ்திரேலியாவில் மீண்டும் புதுப்பிக்கப்படும் சக்தி (Renewable Energy) தேவை; அது இன்னும் அதிகரிக்கப்படவேண்டும் என்று குரல்கள் வலுவாக ஒலித்தாலும், நாட்டின் மூன்று முக்கிய கட்சிகளும் இந்த அம்சத்தில் ஒத்த கருத்தை கொண்டிருக்கவில்லை. ஆளும் லிபரல் மற்றும் எதிர்கட்சிகளான லேபர், கிரீன்ஸ் கட்சிகளின் நிலைப்பாடுகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் முரளி அவர்கள்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் மீண்டும் புதுப்பிக்கப்படும் சக்தி (Renewable Energy) தேவை; அது இன்னும் அதிகரிக்கப்படவேண்டும் என்று குரல்கள் வலுவாக ஒலித்தாலும், நாட்டின் மூன்று முக்கிய கட்சிகளும் இந்த அம்சத்தில் ஒத்த கருத்தை கொண்டிருக்கவில்லை. ஆளும் லிபரல் மற்றும் எதிர்கட்சிகளான லேபர், கிரீன்ஸ் கட்சிகளின் நிலைப்பாடுகளை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் முரளி அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now