SKIP TO MAIN CONTENT

நோபல் வென்ற ராபர்ட் ராபின்சன்!

Robert Robinson
Source: Ramadevi

கரிமவேதியியல் ஆராய்ச்சியாளரான சர் ராபர்ட் ராபின்சன் அவர்களின் கண்டுபிடிப்பான தாவரங்களின் ஆல்கலாய்ட் மற்றும் நிறமி அணுக்களின் வடிவமைப்பு, சேர்க்கை, வேதியியல் ரசாயன மாற்றங்கள் ஆகியவை கரிம வேதியியல் ஆராய்சியாகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. “ராபின்சன் ரிங் ஆனுலேஷன் கோட்பாடு” கரிமவேதியியலின் அடிப்படை பாடமாக இருக்கிறது. மருத்துவ துறையில் பல புதிய மருந்துகள் கண்டுபிடிக்கவும் வழி செய்தது. இந்த கண்டுபிடிப்புகள் 1947-ம் ஆண்டு வேதியியல் பிரிவில் சர் ராபர்ட் ராபின்சன் அவர்களுக்கு நோபல் பரிசை பெற்றுக்கொடுத்தது. இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

கரிமவேதியியல் ஆராய்ச்சியாளரான சர் ராபர்ட் ராபின்சன் அவர்களின் கண்டுபிடிப்பான தாவரங்களின் ஆல்கலாய்ட் மற்றும் நிறமி அணுக்களின் வடிவமைப்பு, சேர்க்கை, வேதியியல் ரசாயன மாற்றங்கள் ஆகியவை கரிம வேதியியல் ஆராய்சியாகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. “ராபின்சன் ரிங் ஆனுலேஷன் கோட்பாடு” கரிமவேதியியலின் அடிப்படை பாடமாக இருக்கிறது. மருத்துவ துறையில் பல புதிய மருந்துகள் கண்டுபிடிக்கவும் வழி செய்தது. இந்த கண்டுபிடிப்புகள் 1947-ம் ஆண்டு வேதியியல் பிரிவில் சர் ராபர்ட் ராபின்சன் அவர்களுக்கு நோபல் பரிசை பெற்றுக்கொடுத்தது. இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now