SKIP TO MAIN CONTENT

நோபல் வென்ற சர் பெர்னார்ட் கார்ட்ஸ்!

Sir Bernard Katz
Source: Wikimedia

ஜேர்மனியில் பிறந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி சர் பெர்னார்ட் கார்ட்ஸ் அவர்கள் நரம்பணுக்களின் தகவல் பரிமாற்றம், நரம்புகள் மற்றும் தசைகள் ஆகியவற்றிற்கும் இடையேயான வேதியியல் விளக்கம், நரம்பு செல்கள் பயன்படுத்தும் இரசாயன டிரான்ஸ்மிட்டர்கள் கண்டுபிடிப்பு ஆகியவவை தொடர்பாக 1970-ம் ஆண்டு மருத்துவ துறை சார்ந்த நோபல் பரிசினை பெற்றார். இப்பரிசினை அவர் பேராசிரியர் உல்ஃப் வான் யூலர் மற்றும் டாக்டர் ஜூலியஸ் ஆக்ஸிலராட் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்களுடைய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மனித நரம்பு மண்டலம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படையானது.இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஜேர்மனியில் பிறந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானி சர் பெர்னார்ட் கார்ட்ஸ் அவர்கள் நரம்பணுக்களின் தகவல் பரிமாற்றம், நரம்புகள் மற்றும் தசைகள் ஆகியவற்றிற்கும் இடையேயான வேதியியல் விளக்கம், நரம்பு செல்கள் பயன்படுத்தும் இரசாயன டிரான்ஸ்மிட்டர்கள் கண்டுபிடிப்பு ஆகியவவை தொடர்பாக 1970-ம் ஆண்டு மருத்துவ துறை சார்ந்த நோபல் பரிசினை பெற்றார். இப்பரிசினை அவர் பேராசிரியர் உல்ஃப் வான் யூலர் மற்றும் டாக்டர் ஜூலியஸ் ஆக்ஸிலராட் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்களுடைய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மனித நரம்பு மண்டலம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அடிப்படையானது.இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now