SKIP TO MAIN CONTENT

The Castle:ஆஸ்திரேலிய கலாச்சாரம் குறித்த அறிமுகப் பாடம்!

sbs
Source: SBS

"ஆஸ்திரேலியக் கலாச்சாரம் குறித்தானதொரு அறிமுகப் பாடம் வேண்டுமெனில், நீங்கள் The Castle (1997, dir. Rob Sitch) திரைப்படத்தைக் காண வேண்டும்", என ஆஸ்திரேலியர்கள் கூறுவதுண்டு. சராசரி ஆஸ்திரேலியர்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களின் குடும்ப உறவுகளையும், அவர்களுக்குள் உள்ள வெகுளித்தனத்தையும், அவர்களுக்குள் உலா வரும் உலர்ந்த நகைச்சுவை உணர்வையும், The Castle அவ்வளவு யதார்த்தமான முறையில் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் உள்ள பல சொற்றொடர்களை, இந்தத் திரைப்படம்தான் பரவலாக்கியது. சுமார் 7.5 லட்சம் டாலர்கள் செலவில் 11 நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டு, 10 மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டிய இந்தத் திரைப்படம், அரசாங்கத்தின் நில அபகரிப்புப் பிரச்சினையை மையமாக வைத்துச் சுழலுகிறது. The Castle திரைப்படம் பற்றிய பார்வையை SBS Tamil நேயர்களுக்காக முன்வைக்கிறார், முனைவர் தாமு.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now