SKIP TO MAIN CONTENT

சாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்; மூன்று முறை பிரதமர்!

William Hughes
Source: Wikipedia

ஆஸ்திரேலிய அரசியலில் பலருக்கும் சவாலாக இருந்தாலும் பல சாதனைகளின் சொந்தக்காரர் William Morris Hughes அவர்கள். மூன்று முறை பிரதமர், சாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர். அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய அரசியலில் பலருக்கும் சவாலாக இருந்தாலும் பல சாதனைகளின் சொந்தக்காரர் William Morris Hughes அவர்கள். மூன்று முறை பிரதமர், சாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர். அவரின் பணிகள், வாழ்வு, சாதனைகள் பொதிந்த “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியைப் படைக்கிறார் 4 EB தமிழ் ஒலியின் சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now