சாதிய மனப்பான்மையுடன் சிலர் பூர்வீகக் குடிமக்களை பார்க்கின்றனரா?

Jeevika, Mahizhnan, Rajeevan & Rajinikanth Source: SBS Tamil
பூர்வீக குடிமக்களின் சிறப்புகளை நாம் நினைவுகூரும் NAIDOC வாரம் தொடர்பான பரிமாற்றம். பூர்வீக குடிமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அவர்கள் குறித்த நமது பார்வை என்ன? என்று பல்வேறு கேள்விகளோடு கலந்துரையாடுகின்றவர்கள்: மெல்பன் நகரிலிருந்து ஜீவிகா விவேகானந்தன் (மேல் இடது), பெர்த் நகரிலிருந்து அண்ணாமலை மகிழ்னன்(மேல் வலது), சிட்னி நகரிலிருந்து ரஜீவன் (கீழ் இடது) & பிரிஸ்பன் நகரிலிருந்து ரஜினிகாந்த் ஜெயராமன் (கீழ் வலது) ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share