உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

Statue depicting Trump, Epstein as Jack, Rose from 'Titanic' appears on National Mall

A statue depicting President Donald Trump and sex offender Jeffrey Epstein as Jack and Rose in an iconic "Titanic" scene is seen on the National Mall on March 11, 2026 in Washington, DC. Photo by Olivier Douliery/ABACAPRESS.COM. Source: ABACA / Douliery Olivier/ABACA/PA

தீவிரமடையும் ஈரான் - அமெரிக்கா- இஸ்ரேல் போர்; வளைகுடா நாடுகளை தொடர்ந்து குறிவைக்கும் ஈரான்; ஹார்மோஸ் நீரிணை முற்றுகை: கச்சா எண்ணெய், எரிவாயு நெருக்கடி; ஈரானை குர்து படைகள் தாக்கலாம் என்ற எதிர்பார்ப்பு; டைட்டானிக் பாணியில் டிரம்ப்- எப்ஸ்டைன் சிலை; சூடானில் பள்ளியின் மீது தாக்குதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Our world this week

 


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now