Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகங்களும் எதிர்காலமும்

Radio studio

Radio studio Source: SBS

உலகெங்கிலும் உள்ள மற்ற இடங்களைப் போலவே ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. பாரம்பரிய ஊடகங்களில் ஆஸ்திரேலியர்களின் ஆர்வம் குறைந்து வருவதும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் புதிய வழிகளில் செய்திகளை எடுத்து வர வழி செய்வதாலும், ஊடக நிறுவனங்கள் தம் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய ஊடகங்களை நிர்வகிக்கும் சட்டங்களும் மாறியுள்ளன. இந்தப் போக்கு, நுகர்வோரை எப்படிப் பாதிக்கின்றன என்று Evan Young ஆராய்ந்திருக்கிறார். அதனைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now