இலங்கையில் மத வழக்கத்தை மீறிய தகனங்கள்: உலகளவில் வலுக்கும் எதிர்ப்பு!

Source: AAP
இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களினதும் கிறிஸ்தவர்களினதும் உடல்களும் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. இறந்த முஸ்லிம்களின் உடல்கள் இஸ்லாமிய மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படாமல், தகனம் செய்யப்படுவதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share