மனித உரிமைகள் குழுக்கள், நலன்புரி அமைப்புகள் மற்றும் சுகாதார மற்றும் அவசரகால சேவை வழங்குநர்கள் உட்பட பல இடங்களிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து மேலும் அறிந்து கொள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் பேராசிரியரும், மின்னணு மற்றும் Photonic Systems குழுமத்தின் தலைவருமான பேராசிரியர் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.